10-15-2003, 12:42 PM
தமிழீழத்தில் எங்கும் வி.பு கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் லஞ்சம் பாகுபாடு கப்பம் எதுவும் கேட்பதில்லை. இது ஏதோ அவர்களின் மேல் சேற்றை வாரியிறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்pன் கபட நாடகம். கேலிக் கூத்து.
கீழே பாருங்கள் ஒரு கவிதை இது புதுவையண்ணாவின் உலைக்களத்திலிருந்து எடுத்தது:
விடுதலைக்காய் நீ விழி திறக்கும் போதெல்லாம்
கூடப் பிறப்பொன்றே உனக்குக் குழி பறிக்கும்.
நீ படை வைத்து அரசாண்ட காலத்தில்
இன்று சந்திரனுக்குசந் சென்று சாதனைள படைத்தானே,
அவன் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்தான்.
செவ்விந்தியனைக் கொன்று சிம்மாசனம் பிடித்தவன் இன்று "சர்வதேசப் பொலிஸ்காரன்" ஆகிவிட்டான்.
கோட்டைகட்டியாண்ட குலத்துக்குரிய நீ மட்டும்
மாட்டைப் புூட்டியே இன்றும் மண்ணைக் கிளறுகின்றாய்.
நீ கப்பலிலேறிக் "கடாரம்" வென்றபோது ஜப்பான்காரன் "எக்ஸ்போ" நடத்தவில்லை.
தடிக்குச்சிகளால் தட்டி கட்டித்தான் வாழ்ந்தான்.
என்ன செய்வது?
எல்லோர் தலையிலும் பிரம்மன் கையால் எழுதினான்.
உன் தலையில் மட்டும்
அழிக்க முடியாதபடி ஆணியால் எழுதிவிட்டான்.
இடைக்கிடைதான் நீ எழுவது வழக்கம்
அப்போது கூட அடித்து விழுத்தப்படுவாய்.
அதுவும் அன்னியராலல்ல....
உன்னவரால்.
நீ நிமிர்ந்து கொள்ளும் ஒவ்வொரு நேரத்திலும்
நெஞ்சுக்குப் பாய்கிறதே நெருப்புக்குண்டு.
குண்டெறிவவன் வேறு யாருமில்லை.
கூடப் பிறந்தவனென்பதைக் குறித்துக் கொள்.
இது தான் தமிழனின் வரலாறு தமிழனின் இழிநிலை.
அன்புடன்
சீலன்

seelan