08-01-2005, 08:32 PM
MUGATHTHAR Wrote:வணக்கம் சின்னக்குட்டி எப்பிடி சுகங்கள்??????வணக்கம் முகத்தார் சுகத்துக்கென்ன குறை வீடு போ போ எண்டுது காடு வா வா எண்டுது...ஏதோ இருக்கிறம் .
எழுதுறதைப் பாத்தால் வந்த ஆள் போல கிடக்கு...........
முகத்தார் அதெல்லாம் இருக்கட்டும்.உமக்கேன் இந்த அறளை விழுந்த வயதில் கோதாரி விழுந்த சந்தேகமெல்லாம்.......ஏதோ தோதான ஆள் வாறான் எண்டு எண்ணாமால்...... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

