08-01-2005, 08:02 PM
<b>தல எழுதியது</b>:
தம்பி தல எப்பிடியப்பு பக்கத்திலை நிண்டு பாத்த மாதிரி சொல்லுறாயடி..எனக்கு இப்பிடித்தான் எதாவது உதவி செய்ய வெண்டு போய் நல்லா வாங்கிக் கட்டிக் கொண்டு வருவன் இந்த கதையை ஒருக்கா கேட்டுப் பாருங்கோ
சாத்திரியும் நானும் ஒருமுறை இரவு ரெயினிலை கொழும்புக்குப் போறத்திற்கு சுன்னாகத்திலிருந்து வெளிக்கிட்டம் கொக்குவில் ஸ்டேஷனில் ஒருவயசான அம்மா எங்கடை பெட்டிக்கை ஏறினா. ஏறிய மனுசி என்னட்டை சொன்னா தம்பி நான் தனியப் போறன் இடம்வலம் எதுவும் தெரியாது வவுனியா ஸ்டெஷன் வரேக்கை ஒருக்கா இறக்கிவிடப்பு எண்டு இரவு ரெயில் என்றபடியால் சாத்திரியும்; நல்லாத் தூங்கிட்டன் விடிஞ்சதும் பாத்தால் கோட்டை ஸ்டேஷன் அந்த வவுனியாவிலை இறக்கிவிடச் சொன்ன மனுசி பெட்டிக்கை இருந்து என்னைப் பாத்து ஏதோ பேசிக் கொண்டிருந்தா. எனக்கு விளங்கேலை ஆனா என்னைப் பாத்து மனுசி பேசுது எண்டு மாத்திரம் தெரிஞ்சுது மெல்ல சாத்திரியும் வந்து என்னட்டைக் கேட்டான்
சாத்திரி : என்ன முகத்தான் மனுசி இந்த வாங்கு வாங்குது ஏன் நீ வவுனியாவிலை இறக்கிவிடேலையே??
முகத்தார் : : சத்தியமா சாத்திரி இறக்கிவிட்டனான் அப்பவும் மனுசி மாட்டன். . மாட்டன் எண்டது எனக்கு விளங்கேலை இப்பதான் புரியுது இருட்டுக்கை வேறை ஒரு மனுசியைப் பிடிச்சு இறக்கிவிட்டுட்டன் போலக் கிடக்கு இண்டைக்கு யார் முகத்திலை முழிச்சேனோ தெரியேலை இங்கை இந்த மனுசி திட்டுது இறக்கி விட்ட மனுசி என்ன சொல்லித் திட்டுதோ தெரியேலையடா. . . . .
Quote:ஒரு நாள் மாலை முகததார் காத்தாட நடந்துவிட்டு வருவதாய் வீட்டில் சொல்லிவிட்டுஇ வெளியில கிளம்பினார். போறவளியில ஒரு ஒழுங்கைக்க இருக்கிற வீட்டின்ர அழைப்பு மணியை அழுத்துவதற்காக ஒரு சிறுவன் எட்டிஎட்டி பாஞ்சு கொண்டிருந்தான். முகத்தார் அதை சிறிது நேரம் பார்த்துவிட்டு பாவம்இ சின்னப் பொடியன் என்ன அவசரத்துக்காக அடிக்கிறானோ எண்டுஇ போய் அவனுக்காக அந்த அழைப்பு மணியை அழுத்தினார்இ அழுத்திய பின் குனிந்து பொடியனைக்கேட்டார் இப்ப சரியா அப்புஇ அதுக்கு பெடியன் "சரி.சரி இப்ப வீட்டுக்காறன் கத்திக்கொண்டு வந்து கதவ திறப்பார் அதுக்குமுன்னம் நாங்கள் ஓடிப்போய் ஒளிய வேணும் சரியா!.." முகத்தார் பேயறஞ்சுபோனார்..
தம்பி தல எப்பிடியப்பு பக்கத்திலை நிண்டு பாத்த மாதிரி சொல்லுறாயடி..எனக்கு இப்பிடித்தான் எதாவது உதவி செய்ய வெண்டு போய் நல்லா வாங்கிக் கட்டிக் கொண்டு வருவன் இந்த கதையை ஒருக்கா கேட்டுப் பாருங்கோ
சாத்திரியும் நானும் ஒருமுறை இரவு ரெயினிலை கொழும்புக்குப் போறத்திற்கு சுன்னாகத்திலிருந்து வெளிக்கிட்டம் கொக்குவில் ஸ்டேஷனில் ஒருவயசான அம்மா எங்கடை பெட்டிக்கை ஏறினா. ஏறிய மனுசி என்னட்டை சொன்னா தம்பி நான் தனியப் போறன் இடம்வலம் எதுவும் தெரியாது வவுனியா ஸ்டெஷன் வரேக்கை ஒருக்கா இறக்கிவிடப்பு எண்டு இரவு ரெயில் என்றபடியால் சாத்திரியும்; நல்லாத் தூங்கிட்டன் விடிஞ்சதும் பாத்தால் கோட்டை ஸ்டேஷன் அந்த வவுனியாவிலை இறக்கிவிடச் சொன்ன மனுசி பெட்டிக்கை இருந்து என்னைப் பாத்து ஏதோ பேசிக் கொண்டிருந்தா. எனக்கு விளங்கேலை ஆனா என்னைப் பாத்து மனுசி பேசுது எண்டு மாத்திரம் தெரிஞ்சுது மெல்ல சாத்திரியும் வந்து என்னட்டைக் கேட்டான்
சாத்திரி : என்ன முகத்தான் மனுசி இந்த வாங்கு வாங்குது ஏன் நீ வவுனியாவிலை இறக்கிவிடேலையே??
முகத்தார் : : சத்தியமா சாத்திரி இறக்கிவிட்டனான் அப்பவும் மனுசி மாட்டன். . மாட்டன் எண்டது எனக்கு விளங்கேலை இப்பதான் புரியுது இருட்டுக்கை வேறை ஒரு மனுசியைப் பிடிச்சு இறக்கிவிட்டுட்டன் போலக் கிடக்கு இண்டைக்கு யார் முகத்திலை முழிச்சேனோ தெரியேலை இங்கை இந்த மனுசி திட்டுது இறக்கி விட்ட மனுசி என்ன சொல்லித் திட்டுதோ தெரியேலையடா. . . . .
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>