08-01-2005, 08:00 PM
வணக்கம் சொன்ன பிள்ளையள்..ரசிகை ஜோதிகா .அனிதா.வீணான பொடி எல்லோருக்கும் நன்றி.............
மோனை வீணா என்ன படம் போட்டிருக்கிறாய்.... பெருசுகள் உலாவிறாடம்... ஏன் சொல்றன் என்றால்..மனசு இடம் கொடுத்தாலும் தேகம் இடம் கொடுக்காது கண்டியோ......