10-15-2003, 07:48 AM
நானும் பார்த்துக்கொண்டுதானிருக்கிறன். எவ்வளவுது}ரம் பொய் எல்லாம் எழுதுகிறீர்கள் என
சமாதானம் வந்த நாலு தரம் போய்வந்திட்டன்.
ஆனால் ஒருநாளும் பழத்திற்கும் வரிகேட்கேல்லை பழசிற்கும் வரி கேட்கேல்லை. ஒவ்வொரு தலைக்கும் பத்து டொலர் கேட்டார்கள். அதுவும் வெளிநாட்டுக்காரரிற்குத்தான். அதிலும் அரபுநாட்டுக்காரன் ஜரோப்பாக்காரன் என்று பாகுபாடு இல்லை. பாஸ்போர்ட் காட்டினால் பத்து டொலர் கட்டவேணும். என்னவென்ன பொருட்கள் கொண்டுபோகின்றோம் என எழுதியும் கொடுக்கவேண்டும். அதில் உண்மைகளை எழுதினால் பிரச்சினை இல்லை. இது கொண்டுபோறது எக்கச்சக்கம் எழுதிறதோ கொஞ்சம். அப்ப பரிசோதிக்கும்போது உதைக்கும். அது களவுதானே. அப்ப வரிகட்டத்தான் வேண்டும்.
பொய் சொல்லி ஏமாற்ற நினைத்தால் எங்கும் தண்டனைதான். அளவுக்கதிமாக பொருட்களை எதற்காக கொண்டு செல்கின்றீர்கள். உங்களது தேவை கருதிய பொருட்களை தவிர மற்றவற்றை வியாபாரரிகள் கொண்டு வருகின்றார்கள். அவர்களின் மூலம் தாயகத்தில் பெற்றுக்கொள்ளுங்கள். இன்னொருவர் உழைப்பதற்கும் வழி வகுக்கவேண்டும் என்னும் மனம் இருந்தால் அப்படி செய்யலாம்.
வீதிக்கு வரி இங்கும் இருக்கின்றது
சவுதிக்கும் பகாPனிற்கும் இடையில் கடலின்மேல் கட்டப்பட்டிருக்கும் வீதியில் போய்வருவதற்கு ஒரு வாகனத்திற்கு இலங்கை காசு 500ரூபா கட்டவேண்டும். அது எத்தனை தடவை போய்வந்தாலும் ஒவ்வொருதடவையும் கட்டவேண்டும். மேலும் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள வீதிகளில் வாகனம் செலுத்தும்போது அங்கும் கட்டவேண்டும். இங்கெல்லாம் சத்தம்போடாமல் கட்டிப்போடடு ஊரில் கேட்டால்தான் தாம் து}ம் என துள்ளிக்குதிப்பது.
யாரிற்கப்பா பழத்திற்கு கட்டினீங்கள். அம்மா அப்பாவிற்கு மூட்டைகளில்கொண்டு போனனீங்களோ !
நானும் சமாதானம் வரமுதல் திருகோணமலையில் இருந்த பல தடவைகள் கப்பலில் போய் வந்தனான். அப்ப நிறைபோட்டு கட்டினனாங்கள். பிறகு விமானத்தில் போய்வந்தனான் அதிலை 15 கிலோவிற்கு மேலை கொண்டுபோக விடாமல் எல்லாவற்றிற்கும் அதிகமாக கொடுத்து கொண்டுபோன்னாங்கள். இப்ப உங்களிற்கு எல்லாம் இலகுவாக கொண்டுபோக வசதி கிடைத்தவுடன் அள்ளிக்கொண்டு போறது. பிறகு அவன் கேட்டான் இவன்கேட்டான். அவ்வளவு கட்டினான் இவ்வளவு கட்டினான் என்று கிலோமீட்டர் கணக்கிலை அளந்துவிடுறது. என்ன விளையாடுகிறீர்களா ?
இங்கு துள்ளித்துள்ளி அவன் சொன்னாராம் இவன் சொன்னாராம் என ஏதோ கண்ணாலை பார்தது கண்டுபிடிச்சமாதிரி கதைக்கிற தாத்தாவிற்கு என்னுடைய செலவில் ஊரிற்கு அனுப்பவேண்டும். போய் உண்மை பார்தது வர.

[b] ?