08-01-2005, 04:48 PM
வணக்கம் நண்பர்களே...
இன்று 2005ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 1ம் திகதியிலிருந்து தமிழ் இளையோர் அமைப்பினரின் (யேர்மனி) இணையத்தளம் புதுப்பொலிவுடன் இயங்கத் தொடங்கியுள்ளது. புதிய வடிவமைப்பு, பல புதிய உள்ளடக்கங்கள், தகவல்களுடன் காட்சி தருகிறது. உலகளாவிய ரீதியில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் இளையோர் அமைப்பு பற்றியும் அவற்றின் செயற்திட்டங்கள் பற்றியும் அறிந்து கொள்ள...
www.tyo-ev.com
என்கிற இணையத்தள முகவரியில் சென்று பாருங்கள். யேர்மனியில் வாழும் 15 இலிருந்து 30 வயதிற்குட்பட்ட தமிழ் இளையோர்கள் அனைவரும் இணைந்துகொள்ளலாம். தாயகம் நோக்கிய எங்கள் கரங்கள் என்கிற வாசகத்துடன் உங்களையும் அழைக்கிறார்கள். பள்ளிக்கூடத்தில், பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள், தொழில் துறையில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் என பலரும் இணைந்து கொண்டு புலம்பெயர்ந்த மண்ணில் பலம்கொண்டு நிற்க ஒன்றுசேருங்கள். மேலதிக விபரத்தை இளையோர் அமைப்பின் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->