08-01-2005, 01:29 PM
Vasampu Wrote:சீ சீ வசி அப்படிச் சொல்லக் கூடாது <b>குழப்பம் பிறந்தால்த் தான் விளக்கம் கிடைக்கும்.</b> இப்படி நாலு கேள்வி நான் கேட்கும் போது தானே உங்க புத்திசாலித்தனம் (அது இருந்தால்) மற்றவர்களுக்குத் தெரியவரும்.
:roll: :roll: :roll: :roll:
சரியா சொன்னீர்கள் வசம்பு அண்ணா...
நான் கமுகுமரம் தெரியா என்று சொன்னபடியால் என்னால
கமுகுமரம் தெரியாதவர்கள்லெல்லாம் கமுகு மரம் இப்படித்தான் இருக்கும் என்று பார்த்திருக்கினம் :wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

