08-01-2005, 01:17 PM
சீ சீ வசி அப்படிச் சொல்லக் கூடாது குழப்பம் பிறந்தால்த் தான் விளக்கம் கிடைக்கும். இப்படி நாலு கேள்வி நான் கேட்கும் போது தானே உங்க புத்திசாலித்தனம் (அது இருந்தால்) மற்றவர்களுக்குத் தெரியவரும்.
:roll: :roll: :roll: :roll:
:roll: :roll: :roll: :roll:

