08-01-2005, 12:19 PM
அண்மையில் நிகழ்ந்த புதுமனை புகு விழாவொன்றைப் பற்றிச் சிலர் விமர்சனம் செய்து கொண்டனர்.ஒருவர் தனது வீட்டின் முகப்புக்கு வர்ணம் தீட்டிவிட்டு, புதுமனை புகுவிழா அழைப்பிதழ் அச்சடித்து வேண்டியவர்களிடம் வழங்கினார் இவன் பழைய வீட்டில்தானே இருக்கிறான். புதிய வீடு எதுவும் கட்டவில்லையே' என்று பலரும் யோசித்துக் கொண்டனர். இவர்களில் ஒருவர், நேராகவே இதைக் கேட்டுவிட்டார் நீ புதிய வீடு எங்கே கட்டியிருக்கிறாய்?' என்று கேட்டதற்கு `நான் எனது வீட்டைத் திருத்திப் புதிய வீடாக்கியிருக்கிறேன்.' என்று அவர் பதிலளித்தாராம் அதை புதுமனை என்று கூறி அழைப்பிதழ் கொடுப்பதில்லையே என்று மற்றவர் சொன்னபோது, `நான் இவ்வளவு காலம் எத்தனையோ பேரின் சடங்குகளுக்கு பணம் கொடுத்திருக்கிறேன். அதை வசூலிக்க வேறு வழி தெரியவில்லை' என்று பதிலளித்தாராம்.அதை பணம் வசூலிக்கும் விழா அழைப்பிதழ் என்று வைத்துக் கொள்ளலாம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

