10-14-2003, 04:42 PM
kuruvikal Wrote:[quote=AJeevan]<img src='http://www.wornet.com/postcard/actresses/aish/ar11.jpg' border='0' alt='user posted image'>என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு ஒரு விவாதம் நடந்தது. அதில் பல கவிஞர்கள் தங்கள் வாதங்களை வைத்து ஒரு மாலை முழுவதும் கதையளந்தார்கள்.
<span style='font-size:23pt;line-height:100%'>உன்னை - நான்
பார்க்கும் போது
மண்ணை நீ
பார்க்கின்றாயே
விண்ணை - நான்
பார்க்கும் போது
என்னை நீ
பார்க்கின்றாயே</span>
விவாதம் முடிந்து வெளியே வந்த கவிஞர்களிடம் ஒரு சில இளவட்டங்கள் அதற்கான கருத்தே வேறு, நீங்கள் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்ல,கவிஞர்களிடமோ ஓருவித ஏளனப் புன்னகை.
<span style='font-size:23pt;line-height:100%'>அவர்களில் ஒருவன் :
என்னை அடைய விரும்புகிறாய். ஆனால்,
நீ நிற்கும் இந்த மண்ணுக்கு
இதுவரை என்ன செய்திருக்கிறாய் என்பதையே
அவன் அவள் முகத்தைப் பார்க்கும் போது அவன் காலடி பட்ட நிலத்தையும் , அவன் மேலே பார்க்கும் போது அவன் முகத்தையும், பார்த்து கேள்வியாக மனதுக்குள் நினைக்கிறாள் என்றான்.
அவர்களால் பேச முடியவில்லை.பல மணி நேர விவாதகளத்துக்கு குறள் போன்ற பதில் அது.</span>
<span style='font-size:23pt;line-height:100%'>அன்றைய கால கட்டங்களில் ஒரு பெண்ணை மணமுடிப்பதற்கு ஒருவன் வீரனாக இருக்க வேண்டுமாம். எனவே ஆண்கள் தன் வீரத்தை காட்டுவதற்காக காடுகளுக்கு சென்று புலி போன்ற மிருகங்களை வேட்டையாடி அதன் பற்களை கொண்டு வந்து பெண்களின் கழுத்தில் மாலையாக அணிவிப்பார்களாம். அது தனது கணவன் எப்படியான பலசாலி என்பதைக் காட்டுமாம்.</span>
இப்படியான ஒரு பண்டைய கதையை கேட்டிருந்த எனக்கு அப்போது அக் கதைதான் என் நினைவுக்கு வந்தது.
அன்புடன்
அஜீவன்


