08-01-2005, 09:22 AM
Quote:ஒரு நாள் மாலை முகததார் காத்தாட நடந்துவிட்டு வருவதாய் வீட்டில் சொல்லிவிட்டு, வெளியில கிளம்பினார். போறவளியில ஒரு ஒழுங்கைக்க இருக்கிற வீட்டின்ர அழைப்பு மணியை அழுத்துவதற்காக ஒரு சிறுவன் எட்டிஎட்டி பாஞ்சு கொண்டிருந்தான். முகத்தார் அதை சிறிது நேரம் பார்த்துவிட்டு பாவம், சின்னப் பொடியன் என்ன அவசரத்துக்காக அடிக்கிறானோ எண்டு, போய் அவனுக்காக அந்த அழைப்பு மணியை அழுத்தினார், அழுத்திய பின் குனிந்து பொடியனைக்கேட்டார் இப்ப சரியா அப்பு, அதுக்கு பெடியன் "சரி.சரி இப்ப வீட்டுக்காறன் கத்திக்கொண்டு வந்து கதவ திறப்பார் அதுக்குமுன்னம் நாங்கள் ஓடிப்போய் ஒளிய வேணும் சரியா!.." முகத்தார் பேயறஞ்சுபோனார்<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


