08-01-2005, 08:43 AM
AJeevan Wrote:இதில் குளறுபடி இருக் கிறது.
இறந்தவருக்கு விசா இல்லாதவிடத்து அவரது குடும்பமும் அதே நிலையில்தான் இருக்கும்.??????????
அவர்களும் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் அவர்களோ அரசுக்கெதிராக வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்.
தவிர அரசு தரப்பில் தொலைக் காட்சியில் பேசிய அதிகாரி இறந்தவரது குடும்பத்தினரை சந்திக்க விரும்புவதாகக் கூறினார்.
இறந்தவருக்காக அவரது பிரசீல் நாடு கூட அவரது நிலை தவறாக இருந்திருந்தால் பேசியிருக்காது.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
அதற்காக அப்பாவிகள் பலியாவது எந்தவித்திலும் நியாயமில்லை...........................
நிங்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது. இங்குள்ள வதிவிட முறைமை ELR, ILR system (ELR= தற்காலிக வதிவிட உரிமை, ILR= நிரந்தர வதிவிட உரிமை) இதில் வெள்ளை, இன கறுப்பின, அல்லது ஆசிய நாட்டின் குடியுரிமை உள்ளவர் களுக்கு இந்த home office சட்டங்கள் தெரிந்திருக்க வேண்டியதில்லை.
இதில் அன் நபர் ILR உரிமை உள்ளவர் 30 Jun 2003 வரை தான் அவரின் வதிவிட உரிமை உள்ளது என்று குழப்புகிறார்கள்.
ILR என்பது நிரந்திர வதிவிட உரிமை. அதில் உள்ள 30 Jun 2003 என்பது அந்த உரிமை வளங்கப்பட்ட நாளின் திகதி அத் திகதியில் இருந்து அவர் காலவறை இன்றி இன் நாட்டில் வசிக்கலாம் என்பதுதான் விதி..
இதில் ELR ற்கு வளங்கப்படும் திகதி அதன் முடிவு நாளைக்குறிக்கும். இப்படியான சொல்பதங்களின் குழப்பங்களை வைத்து இன் நாட்டின் குடிகளை திட்டமிட்டுக் குழப்புகிறார்கள்...எண்று எண்ணத்தோன்றுகிறது...
::

