08-01-2005, 07:13 AM
மின்னலுக்கு யாழ் கருத்துக் களத்திலை நல்ல வரவேற்புக் கிடைக்கிறது. ஆனால் மற்றைய பகுதிகளிலை எழுதுவற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் என்னை மற்றைய பகுதிகளிலும் எழுத அனுமதிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.
நன்றி
நன்றி
- Cloud - Lighting - Thander - Rain -

