10-14-2003, 01:05 PM
மோகன் Wrote:மதி நானும் ஊர் போய் வந்தேன். வெறுமனே புலி எதிர்ப்பு என்ற கண்ணாடியைப் போட்டுக்கொண்டு பொய்களை எழுதாது உண்மைகளை எழுதுங்கள். ஆரோ சொன்னார்களாம் இவர் துாக்கிக் கொண்டு வந்தாராம்.போய் வந்தவர்கள் கஸ்டப்பட்டவர்கள் அவர்களது ஆதரவாளர்கள் சொல்லியவையே.. இவை.. போனஇடத்தில் மூத்தவர்கள் இருக்கும் வீட்டை திருத்த எடுத்த முயற்சியின்போது தாங்கள் பட்ட கஸ்டங்களை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.. அண்மையில் போய்வந்து நான் சந்தித்த எவரும் இதுவரை இவர்களைப்பற்றி நல்ல அபிப்பிராயம் சொல்லவில்லை.. எனது பிள்ளைகள்மீது சத்தியம்.. நம்பினால் நம்புங்கள்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

