10-14-2003, 12:56 PM
ஒரு வாகனத்தில் போகும் போதும் வரும் போதும் நபர்களுக்கு தலைக்கு நூறு ரூபாய்கள் மாத்திரமே கட்டி விட்டுச் செல்லவேண்டும். அதற்கு மேல் எதுவும் இல்லை. சில தலைக்கணம் பிடித்ததுகளின் தலை இரண்டு இரண்டாகத் தெரிந்ததோ தெரியவில்லை அவர்கள் அதிகம் வரி கேட்டது. இனியும் ஏதாவது இடக்கு மடக்காய் சிங்களவன் செய்தால் உந்த வழியால் தான் ஓட ஓட விரட்ட வேணும் அதற்குத் தான் வரி. ஐரோப்பிய நாட்டில் வாழும் ஒருவனுக்கு மாலை எட்டு மணிக்குப் பின் தொலைபேசி எடுத்து ; என்னடா செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டால் என்ன பியர் அடிச்சுக் கொண்டிருக்கிறன் என்பான். இப்படிப்பட்டவர்கள்தனது மண்ணுக்காக மக்களுக்காக வரி செலுத்தினால் என்ன குறைந்தா போய்விடுவார்கள். சிங்களவனுக்கு எதற்கு வரி அது தானே அள்ளி அள்ளி கொட்டுகிறார்களே. நாம் நமது மக்களுக்கு கொடுத்தால் என்ன பிழை. உந்த மீன் கூடை கொஞ்சம் நாத்தம் தான். ஆரோ எவனோ சொன்னான் என்று வரிஞ்சு கட்டிக் கொண்டு பொய்களை எழுதி எல்லாரிடமும்; வாங்கிக்கட்டிக் கொண் ; திரியுது. பாவம்.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

