10-14-2003, 12:44 PM
kuruvikal Wrote:கொய்யாசாப்பிட்டால் வயிற்றுக்க குத்தாது அடசினால் குத்தும்.....அதுசரி முந்தி எங்கட தாத்தா பாட்டி எல்லாம் அப்பிள் சாப்பிட்டே 100 வயது கடந்தவை...ஆருக்கு கதைவிடுறியள்...உங்க சிறிலங்கா அரசு திருத்த புலி ஏன் வரிவாங்குது உதுதானே கேள்வி....சிறிலாங்கா அரசு றோட்டுப்போடுது...அங்க இருந்த கட்டிடங்கள் கட்டுதோ...அங்க அழிந்த சொத்துகளுக்கு நட்ட ஈடுதருகுதோ...இறந்த சொந்தங்களின் உறவுகளை பராமரிக்குதோ....அதையெல்லாம் ஆர் செய்யுறது....! இப்படிப்பல தேவைகளுக்கு வரிப்பணம் ஒரு அரச நிவாகத்தைக் கொண்டு செல்ல அவசியம்...அதையாரும் குறை சொல்லமுடியாது...ஆனா அரசாங்கத்தோட நிண்டு வாங்கித் திண்ணுபவனுக்கு வரிதேவையில்லை அவனே மீனுக்கு கூடைக்கு எண்டு வரி வேண்டைக்க கட்டினனாங்கள் எந்தக் கேள்வியும் கேக்கல்ல...கேட்டால் 007 ஸ்ரைலில டுமீல் தான்...!அதுதானே குருவியாரே அடுத்த கொம்பிளெய்ன்ற். அவங்களை கட்டின(ற)தை உடைக்கிறது.. அரசாங்கத்தை கட்டவிடாமல் தடுக்கிறதே இவங்களாம்.. றோட்டுத் திருத்தக்கூட விடாமல் தடுத்து ஆர்ப்பாட்டம் செய்து அல்லோலகல்லோலமாம்.. தனியார் மாத்திரம் அங்கையிங்கை காலைப்பிடிச்சு கப்பங்கட்டி 25 சாமானுக்கு கூடவும் குடுத்து கட்டுதுகளாம்.. இப்பிடிப்போகுது இவங்களின்ரை சன நாய் அகம்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

