07-31-2005, 10:08 PM
Jude Wrote:Thala Wrote:அதற்காக ஒரு துரோகிக்கு மன்னிப்பளிக்கலாம் இது புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் சாத்தியப்படலாம். இப்போ எனது கேள்வி என்னவெண்றால் இராணுவத்துடன் சேர்ந்தே இருக்கும் இந்த துரோகிக்கு எப்படி மன்னிப்பளிக்கலாம் என்று நீங்களே அறியத்தாருங்கள் ஜூட்
.
இவ்வாறானவர்களை எவ்வாறு கையாள்வது என்று தமிழீழ சட்டம் சொல்வதை முதலில் தெரிவியுங்கள். இந்த சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று பார்க்கலாம். சட்டம் மதிக்கப்படும் நாடாக தமிழீழம் அமையாவிட்டால் அது நாடாகவே அமையாது.
தமிழீழ சட்டப்படி நீதிபதி ஒருவர் நிக்ஸனுக்கு மரணதண்டனை விதித்து அது நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும். ஆனால் நிக்ஸன் 14 வயதில் கட்டாயப்படுத்தப்பட்டு அல்லது ஏமாற்றப்பட்டு துரோகியாக்கப்பட்டதாக ஒருவர் முதலில் எழுதியிருந்தார். அவர் தினமுரசு விற்றபோது கொல்லப்பட்டார்.
தமிழீழ அரசுக்கு எதிராக சதி செய்ததற்காக சதிக்குற்றம் சாட்டப்பட்டு நீதிபதி ஒருவரால் மரணதண்டனை விதிக்கப்பட்டு கண்ட இடத்தில் கைது அல்லது சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டு அந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டதாக தெரியவில்லை.
கட்டாயப்படுத்தப்பட்டு துரோகிகளாக்கப்பட்டவர்கள் தாம் செய்வதன் பாதிப்புகளை சரிவர அறிந்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் போராளிகளாக மாறுவார்கள், மாறியிருக்கிறார்கள்.
இதற்கு தமிழீழச்சட்டம் என்ன சொல்லுதென்றால். இதற்கான முடிவை இராணுவ நீதிமன்றம் தான் முடிவெடுக்கவேண்டும். காரணமாய் தமிழீழ அதிரடிப்போலீசாராலோ(STF) அல்லது இவர் ராணுவப்பொலீசாரினாலோதான்(MP) கைது செய்யவோ அல்லது விசாரணைக்கு உட்படுத்த தரம்வாய்ந்தவர்கள். ஏனென்றால் சிவில் பொலீசார் பொதுமக்களின் சிவில், க்கிரைம் வளக்குகளை தான் கையாள அதிகாரம் வளங்கப்பட்டுள்ளது,
அப்போ ராணுவமோ அதிரடிப்போலீசாரோ அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்தால் அவர்கள் மேல் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு அது தனது தீர்ப்பை சொல்லும்
(சில வேளை உங்களிப்போன்றவரின் வேண்டுதலுக்கமைய சீர்திருத்தப் பள்ளிகளுக்கனுப்பப்பட்டு விடுதலை செய்யப்படலாம்) சரியா ஜூட்
::

