07-31-2005, 10:04 PM
Jude Wrote:அடக்கி வாசிப்பது, தமிழீழ சட்டம், நீதித்துறை இருந்தும், கொலைகள் ஓயாத நாட்டில் உயிர்வாழ்வதற்கான தேவைகளில் ஒன்றாக இருக்கலாம். நான் வாழும் நாட்டில் பேச்சுரிமையும், சுதந்திரமும், நீங்கள் கனவும் காணமுடியாத அளவு பெறுமதியுடன் செயற்படுகின்றது. ஆக நான் அடக்கி வாசிக்க வேண்டிய தேவையில்லை.
அப்ப தராக்கியை கொழும்பில சுட்டினமே...
அங்க நீதித்துறை சட்டம் ஒன்றும் இல்லையா??? :roll:

