07-31-2005, 10:03 PM
vasisutha Wrote:selvanNL Wrote:வரதராஜபொருமள்
மன்னிக்கவும் யார் இவர்? இன்றுதான் இந்தப்பெயரை கேள்விப்
படுகிறேன்.. :roll:
வரதாஜபெருமாள் அணி எண்டொரு அணி இருக்கு. இந்த கும்பல் இந்திய இராணுவ காலகட்டத்தில் இந்தியனுக்கு வால் பிடிச்சவர்கள் பின்பு இந்தியா இராணுவம் இந்தியாவுக்கு திரும்பி அழைக்க அந்த கூட்டத்தோடு தப்பிஓடியவர்.. இப்பொழுது வவுனியாவில் ஈபிடிபியோடு இனைந்து செயற்படுகிறார்கள்.. சொற்ப அங்கத்தவர்களைகொண்டுள்ள இந்தகும்பல் இந்திய றோவினது கையாளாக ஈஎண்டிஎல் எவ் கும்பல் மாதிரி செயற்பட்டு வருகிறது.. வரதராஜபெருமாள் தற்பொழுது இந்தியாவில் இருக்கிறார்.. இந்திய அரசாங்கமே (மத்திய அரசாங்கம்) இவருக்கு சாப்பாடு போட்டு இந்தியாவில் தமிழர்கள் இல்லாத ஒரு மூளையில் இவரின் குடும்பத்துடன் சொகுசு வாழ்க்கை வாழ அனுமதிக்கபட்டிருக்கிறார்,,, :? :!:
[b]
,,,,.
,,,,.

