07-31-2005, 09:57 PM
யூட் இந்த யாழ்களத்திலிருந்து ஒன்றை விளங்கிகொள்ளுங்கள் இங்கே வருகிறவர்கள் ஒவ்வொருவரும் புனைப்பெயர்களில் வருகிறார்கள்.. அவர்களால் பொய்யாகவோ அன்றி தேவையற்ற விதத்தில் கருத்துக்களை முன்வைக்க முடியும்.. ஆனால் களத்தில் ஒரு சிலர் சூரியகுமார், நீர், போன்றவர்கள் வைக்கும் கருத்துக்கு எவரின் அதரவுமில்லை மாறாக அதற்க்கு விளக்கம் சொல்லி தங்களது எதிர்புகளை காண்பிக்கிறார்கள்.. கிட்டத்தட்ட 99%வீகிதத்தினர் தமிழீழத்துக்கு அதரவாக தங்களின் இனத்துக்கு அதரவாக கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.. இவர்கள் நினைத்திருந்தால் உங்களுக்கு அதரவாக ஏன் கதைக்கமுடியாது?? அவர்களுக்கு என்னபயமா?? அவர்களும் தாயகத்திலிருந்து புலத்துக்கு வந்தவர்கள் தான்.. :!:
[b]
,,,,.
,,,,.

