10-14-2003, 12:28 PM
kanthan Wrote:லண்டனிலை வரி வாங்கினாலும் அதுக்கேற்ற வசதியை அரசாங்கம் செய்து. உதாரணம் றோட்டு வரி, நல்ல றோட்டுகள், வீதி ஒழுங்கு இன்னும் பல, அனால் ஊரிலை அப்பிடியே? வரி வரி வரியா கோகு ஆனால் றோட்டு வரிவரியா கிடங்காயெல்லை கிடக்கு. நானும் 10 அப்பிள் கொண்டுபோக வெளிக்கிட்டு வரி கட்டினன். ஆனால் அங்காலை போக முந்தி அப்பிள் ஆப்பிளா போச்சு அதாவது அழுகிப்போச்சு ஆரிட்டை சொல்லி அழ!
kuruvikal Wrote:ஏன் பாருங்கோ ஊர் கொய்யா பிடிக்கல்லையோ...லண்டன் அப்பிள் கேக்குது,...உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா...?!
லண்டனில போட்ட ரோட்டுக்கு பராமரிக்கத்தான் வரி...அங்க இன்னும் றோட்டே சரியா போடெல்ல...அதுக்க பராமரிக்கிற அளவுக்கு வரி வேண்டேலுமே...அண்ணாமார் நீங்கள் உள்ளவனட்ட கொஞ்சம் உசத்தி வாங்குங்கோ...உங்க செற்றிலாக அங்க பிரச்சனை வேணும்...ஆற்றேயன் பெடி பெட்டை அடிபட்டு சாகவேணும்....செற்றிலாகி சிற்றிசன் சிப் வந்த உடன லண்டன் வெள்ளைக்காரன் நினைப்பு....! அங்க போய் அப்பிள் காட்டினம்....!
நல்ல ஞானக்கொய்யா சாப்பிடுங்கோ அப்பிள் எந்த மூலைக்கு...!
kanthan Wrote:அண்யை நான் அப்பிள் வாங்கி கொண்டு போனது என்றை அப்பா அம்மாவுக்கு பாவம் வயது வந்ததுகள் ஆசைப்பட்டுதுகள் வாங்கி கொண்டு போனன். ஆ வரேக்கை மாம்பளமும் நீங்கள் சொன்ன கொய்யவும் கொண்டு வந்தனானன் அதுக்கு அப்பிளை விட கூட வரி கட்டனனான். நல்ல காலம் நீங்கள் சொன்ன ஞானக் கொய்யா கொண்டரேல்லை. கொண்டு வந்திருந்தால் தலையை அடகுவைத்தெல்லே வரி கட்டியிருக்க வேணும்.என்ன உங்களுக்குள்ளையே கருத்து எழுதி விளையாடுறியளோ..? பொய்யெல்லாம் எழுதி விளையாடிப்போட்டு ஏலேலோ கொண்டாடவோ.. பழவகைக்கும் ஆரும் வரி கட்டச்சொல்லிக் கேப்பாங்களோ..? சும்மா எதிர்க்ருத்து எழுதவேணுமெண்டதுக்காக பழத்துக்கும் வரிகேட்டதெண்டு றீல் விடாதேங்கோ..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->ஏன் குருவியாரே சண்டைக்கு வக்காலத்து வாங்கிறது நீங்கள்.. இஞ்சையிருந்துகொண்டு அங்கையிருக்கிற பிள்ளையளை பிடிச்சு களத்துக்கு கொண்டுபோக வக்காளத்து வாங்கினது நீங்கள் இப்ப மாறி வந்தவனிலை பழி போடுறியள்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

