07-31-2005, 09:32 PM
kirubans Wrote:எல்லா மரணங்களையும் தவிர்க்கவேண்டுமென்றால் முதலில் தமிழினத்தின் அடிப்படைப் பிரச்சினையைத் தீர்த்து தமிழர்களின் கையில் தமது விவகாரங்களைக் கையாளக்கூடிய அதிகாரம் தரப்படவேண்டும். அதன்பின், சட்டம், ஒழுங்கு, மனித உரிமை பற்றிப் பேசலாம்.
ஆக யாராவது தமிழருக்கு இந்த உரிமையை தரும்வரை, தமிழ் பெருமக்கள் தம்மைதாமே கொன்றழிப்பர். நன்று, நன்று.
தமிழ்மக்கள் கொல்லப்படுவது பற்றி பின் எதற்காக ஐ.நா. சபை, அமெரிக்கா கனடா போன்ற நாடுகளுக்கு எல்லாம் போய் முறையிட வேண்டும்? மாறி மாறி கொன்று ஒரேயடியாக தமிழினத்தை அழித்து விடவேண்டியது தானே?

