10-14-2003, 12:21 PM
நீங்கள் காத்துக்கும் வரி கட்டினனான் எண்டு சொல்லத்தான் வந்திருக்கிறியள் எண்டு நினைக்கிறன்...அவுஸ்திரேலியாவில நல்ல சுத்தக்காத்தெடுக்க காசு கட்ட வேணும்....போய் மூச்செடுத்துப்போட்டு காசப்போட்டுட்டு வரவேண்டியதுதான்...ஏன் லண்டனில சிறுநீர்கழிக்க 20p...30 ரூபா கொடுக்க வேணும்.....! நான் நினைக்கிறன் மொத்தம் 30 ரூபா வரி கட்டிப்போட்டு மொத்தமாக் கதைவிடுவியள்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

