07-31-2005, 09:19 PM
மனித உரிமைகள் எல்லாம் மேற்கு நாடுகளில் மட்டும்தான் காணப்படுகின்றது. மற்றைய நாடுகளில் இல்லை. அமெரிக்கா கூட ஐ.நா.வின் மனித உரிமைச் சட்டங்களை மதிப்பதில்லை; ஏற்றுக்கொள்ளவில்லை அதனால்தான் ஈராக்கில் மனித உரிமை மீறும் அமெரிக்க இராணுவத்தினரை ஹேக்கில் உள்ள நீதிமன்றில் நிறுத்தமுடியாதுள்ளது. ஏன் அல்ஹைடா தீவிரவாதிகளை கியூபாவிலுள்ள அமெரிக்கரின் தளத்தில் சிறைவைத்துள்ளனர் என்பது அமெரிக்காவிலுள்ள உங்களுக்குப் புரியும் என நினைக்கின்றேன்.
கொலைகளை நியாயப்படுத்துவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவை போர் சம்பந்தமாக இருக்கலாம்; போராட்டத்திற்குத் துரோகம் இழைத்தவரின் மரணமாக இருக்கலாம். ஒன்றுமட்டும் உண்மை, கொல்லப்பட்டவர் அப்பாவி இல்லை.
எல்லா மரணங்களையும் தவிர்க்கவேண்டுமென்றால் முதலில் தமிழினத்தின் அடிப்படைப் பிரச்சினையைத் தீர்த்து தமிழர்களின் கையில் தமது விவகாரங்களைக் கையாளக்கூடிய அதிகாரம் தரப்படவேண்டும். அதன்பின், சட்டம், ஒழுங்கு, மனித உரிமை பற்றிப் பேசலாம். மற்றும்படி மனித உரிமை பற்றிக் கதைப்பவர்கள் தங்கள் சுயநல நோக்கில்தான் கதைக்கின்றனர். உதாரணமாக ஈ.பி.டி.பி மனித உரிமை பற்றிக் கதைப்பது தன்னுடைய மனித உரிமை மீறல்களை மறைக்க. UTHR பேசுவது, அறிக்கை விடுவது தம் அன்றாட வயிற்றுப்பாட்டைப் பார்க்க ( fund கொடுப்பது மேற்குநாடுகள்தானே)

<b> . .</b>