10-14-2003, 12:21 PM
ஒரு தகவல் அங்கே இப்ப றோட்டுப் போடுறது மற்றது அதை இப்ப பராமரிக்கிறது எல்லாம் சிறீ லங்காவிக் வீதிகள் போக்குவரத்தை கவனிக்கும் அமைச்சு தான். சிறீ லங்கா அரசு தான் இன்னமும் அதை பராமரிக்குது. ஆங்கை வேலைசெய்த ஓவசியர் மார் சொல்லி புழுங்கினது உங்களுக்கு தெரியாது.மற்றது நீங்கள் இங்கையிருந்து சிற்றிசன் சிப் எடுத்தியளோ தெரியாது ஆனால் நான் இன்னமும் எடுக்கேல்லை. அப்பிள் சாப்பிட வெள்ளைகாரன் மட்டும்தானே. ஒரு பழமொழி ஒரு நாளைக்கு ஒரு அப்பிள் சாப்பிட்ட டாக்குத்தரை து}ர விலத்தும். நான் சின்னலை கொய்யா சாப்பிட்டு இரண்டு நாள் வயித்தக்குத்து வந்தது.

