07-31-2005, 08:50 PM
ப்ரியசகி Wrote:ஆஆ...இது என்ன அனிதா..ரோஜாப்பூ எங்க பூக்கும் என்று உங்களுக்கு தெரியதா? ரோஜாமரத்தில எல்லோ? அப்ப எப்பிடி கமுகா இருக்க முடியும்..அது அவங்க உங்களை குழப்ப வேணும் என்டே சொல்றாங்க..அது தான் உங்களை பிரியசகி அக்கா என்று கூப்பிட்டாவாக்கும் :wink:
இதுக்கெல்லாம் போய் அழுதுக்கிட்டு..இன்னும் <b>சின்னப்பிள்ளையாவே</b> இருக்கீங்க :wink:
[b][size=18]

