10-14-2003, 12:16 PM
அண்யை நான் அப்பிள் வாங்கி கொண்டு போனது என்றை அப்பா அம்மாவுக்கு பாவம் வயது வந்ததுகள் ஆசைப்பட்டுதுகள் வாங்கி கொண்டு போனன். ஆ வரேக்கை மாம்பளமும் நீங்கள் சொன்ன கொய்யவும் கொண்டு வந்தனானன் அதுக்கு அப்பிளை விட கூட வரி கட்டனனான். நல்ல காலம் நீங்கள் சொன்ன ஞானக் கொய்யா கொண்டரேல்லை. கொண்டு வந்திருந்தால் தலையை அடகுவைத்தெல்லே வரி கட்டியிருக்க வேணும்.

