10-14-2003, 11:50 AM
லண்டனிலை வரி வாங்கினாலும் அதுக்கேற்ற வசதியை அரசாங்கம் செய்து. உதாரணம் றோட்டு வரி, நல்ல றோட்டுகள், வீதி ஒழுங்கு இன்னும் பல, அனால் ஊரிலை அப்பிடியே? வரி வரி வரியா கோகு ஆனால் றோட்டு வரிவரியா கிடங்காயெல்லை கிடக்கு. நானும் 10 அப்பிள் கொண்டுபோக வெளிக்கிட்டு வரி கட்டினன். ஆனால் அங்காலை போக முந்தி அப்பிள் ஆப்பிளா போச்சு அதாவது அழுகிப்போச்சு ஆரிட்டை சொல்லி அழ!

