10-14-2003, 06:17 AM
பரிசுக்கு உரியவளாக தேர்ந்தெடுத்தமைக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்த்துக்கள் தெரிவித்த பரணி க்கும் நன்றி.
எப்படியும் சரியான விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தேன். பரிசுப்பொருள் கிடைக்கவேண்டும் என்பது அல்ல. ஒரு தேடுதலுக்காக....
இளையர்களது கருத்து என்று குறிப்பட்டபோது....
அவனது பாதணிகளை பார்ப்பதற்காக அவள் மண்ணைப் பார்த்திருப்பாள் என்றுதான் எழுத இருந்தேன். (ஓருவரின் பாதணிகளைக் கொண்டே அவரின் குணத்தை முதலில் அறிந்து கொள்ள முடியும்)
ஆனால்........கீறிட்ட இடம் தந்த போது அதை மாற்றிக் கொண்டேன்.
அதை எழுதிமுடிப்பதற்கு சற்று இலகுவாக இருந்தது.
இப்படி ஓர் ஊக்குவிப்பைத் தந்த அஜீவனுக்கு விசேடமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். என் விலாசத்தை கூடிய விரைவில் தங்கள் இமெயில் முகவரிக்கு எழுதி அனுப்புவேன்.
அடுத்த போட்டியை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
மீண்டும் இது மாதிரியான போட்டிகள் முன்வைக்க படவேண்டும்.
தனிஒருவர் என்ற அடிப்படையில் இல்லாமல் பகிர்தல் என்ற அடிப்படையில் களத்தினை மேம்படுத்துவோம்.
நன்றி.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
shanmuhi
வாழ்த்துக்கள் தெரிவித்த பரணி க்கும் நன்றி.
எப்படியும் சரியான விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தேன். பரிசுப்பொருள் கிடைக்கவேண்டும் என்பது அல்ல. ஒரு தேடுதலுக்காக....
இளையர்களது கருத்து என்று குறிப்பட்டபோது....
அவனது பாதணிகளை பார்ப்பதற்காக அவள் மண்ணைப் பார்த்திருப்பாள் என்றுதான் எழுத இருந்தேன். (ஓருவரின் பாதணிகளைக் கொண்டே அவரின் குணத்தை முதலில் அறிந்து கொள்ள முடியும்)
ஆனால்........கீறிட்ட இடம் தந்த போது அதை மாற்றிக் கொண்டேன்.
அதை எழுதிமுடிப்பதற்கு சற்று இலகுவாக இருந்தது.
இப்படி ஓர் ஊக்குவிப்பைத் தந்த அஜீவனுக்கு விசேடமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். என் விலாசத்தை கூடிய விரைவில் தங்கள் இமெயில் முகவரிக்கு எழுதி அனுப்புவேன்.
அடுத்த போட்டியை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
மீண்டும் இது மாதிரியான போட்டிகள் முன்வைக்க படவேண்டும்.
தனிஒருவர் என்ற அடிப்படையில் இல்லாமல் பகிர்தல் என்ற அடிப்படையில் களத்தினை மேம்படுத்துவோம்.
நன்றி.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> shanmuhi