07-31-2005, 05:26 PM
.சுருட்ட முடியாத பாயிலே சோளப் பொறி சிந்திக் கிடக்கிறது அது என்ன?
<b>வானம்,நட்சத்திரம்</b>
.ஒற்றைக் காலில் நிற்கும் பசு உயரமான கருத்தப் பசு கன்று ஈனாத பசு கலம் நிறைய பால் தருகிறது அது என்ன?
<b>பனை </b>
வாடா என்பான் போடா என்பான் வரமாட்டான் வாசல் தாண்டி. ஆச்சென்பான் போச்சென்பான் வாய்ச் சவடால் பேராண்டி. அவன் யார்?
<b>ரேடியோ</b>

::