07-31-2005, 05:18 PM
Paranee Wrote:உண்மைதான் வெண்ணிலா
பிரிவின் வலி உணரும்போதுதான் தெரியும்
அன்புகொண்ட உள்ளங்கள் சந்தாப்ப சூழ்நிலைகளால் பிரியும் உள்ளங்கள் அனுபவிக்கும் வேதனை கொடுமையிலும் கொடுமை
அவர்கள் இணையும்போது வரும் இன்பம் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. மௌனம்தான் எஞ்சும்
பரணி உங்கள் வழ்த்துக்கு ரொம்ப நன்றிகள் நீங்கள் சொன்ன கருத்து 100% உண்மை. அநுபவ ரீதியாக சொல்கிறேன்
<b> .. .. !!</b>

