Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தினகரன் சினிமா விருது
#14
[b]52வது ஃபிலிம் ஃபேர் தென்னிந்திய சினிமா விருது 2004
தென்னிந்தியாவிலுள்ள தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு ஆகிய 4மொழிகளில் உருவாகிய திரைப்படங்களின் சிறந்த கலைஞர்களுக்கான ஃபிலிம் ஃபேர் சினிமா விருது 2004 ஹீரோ ஹோண்டா மற்றும் சண் டிவி ஆதரவில் அண்மையில் நடைபெற்றது அதில் விருது பெற்ற சில தமிழ் கலைஞர்கள்

[b]1. சிறந்த நடன இயக்குனர் - ராஜூ சுந்தரம் - கில்லி
2. சிறந்த புதுமுகம் - ரவி கிருஷ்ணா- 7G
3. சிறந்த இசை - பரத் ராஜ்---யுவன் சங்கர்
4. சிறந்த வில்லன் - பிரகாஷ் ராஜ் - கில்லி
5. சிறந்த நகைச்சுவை - விவேக் - பேரழகன்
6. சிறந்த துணைநடிகை - மல்லிகா - ஆட்டோகிராவ்
7. சிறந்த துணைநடிகன் - மாதவன் - ஆயுத எழுத்து
8. சிறந்த இயக்குனர் - சேரன் - ஆட்டோக்கிராவ்
9. சிறந்த சாதனையாளர் - கே.ஆர்.விஜயா
10. சிறந்த நடிகை - சந்தியா - காதல் தமிழ்
11. சிறந்த நடிகை - திரிஷா - வர்ஷம் தெலுங்கு
12. சிறந்த நடிகை - சௌந்திரியா - ஆப்தமித்ரா கன்னடம்
13. சிறந்த நடிகன் - சூரியா - பேரழகன் தமிழ்
14. சிறந்த நடிகன் - மம்முட்டி - மலையாளம்
15. சிறந்த நடிகன் - சிரஞ்சீவி தெலுங்கு
16. சிறந்த நடிகன் - விஷ்ணுவர்தன் -ஆப்தமித்ரா கன்னடம்
17. சிறந்த படம் - ஆட்டோகிராவ் - தமிழ்
18. சிறந்த படம் - ஆப்தமித்ரா - கன்னடம்
19. சிறந்த படம் - வர்ஷம் - தெலுங்கு
கன்னடத்தில் ஆப்தமித்ரா என்ற படம் அதிக விருதுகளைப் பெற்றது இதில் சிறந்த நடிகைகான விருது மறைந்த நடிகை சௌந்தரியாவிற்கு வழங்கி கௌரவிக்கப்பட்டார் அவரின் அம்மா விருதை பெற்றுக் கொண்டார் இந்தப்படம் கடந்த 1வருடமாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த படத்துக்கு சிறந்த இயக்குனருக்கான விருதும் கிடைத்தது அதில் சிறப்பு என்னவெண்டால் இந்த படத்தின் இயக்குனர் ஒரு தமிழர் அவர்தான் பி.வாசு இப்பதெரியுதா இந்த படத்தைப் பற்றி தமிழில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சந்திரமுகி ஆப்தமித்ராவின் கொப்பியே.
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 05-22-2005, 10:18 PM
[No subject] - by KULAKADDAN - 05-22-2005, 10:29 PM
[No subject] - by Mathan - 05-22-2005, 10:33 PM
[No subject] - by Mathan - 05-23-2005, 01:06 AM
[No subject] - by stalin - 05-28-2005, 12:32 AM
[No subject] - by stalin - 05-28-2005, 12:35 AM
[No subject] - by tamilini - 05-28-2005, 12:48 AM
[No subject] - by vasisutha - 05-28-2005, 01:19 AM
[No subject] - by stalin - 05-29-2005, 09:34 PM
[No subject] - by அனிதா - 05-29-2005, 11:12 PM
[No subject] - by kavithan - 05-30-2005, 04:28 AM
[No subject] - by MUGATHTHAR - 07-31-2005, 05:17 PM
[No subject] - by kavithan - 07-31-2005, 08:17 PM
[No subject] - by வினித் - 07-31-2005, 10:26 PM
[No subject] - by kavithan - 08-01-2005, 03:18 AM
[No subject] - by வினித் - 08-01-2005, 07:54 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)