07-31-2005, 04:22 PM
ஒரு படி பாலில் வெண்ணெய் எடுத்து ஊருக்கெல்லாம் விருந்து வைத்து உனக்கும் கொஞ்சம் வைத்திருக்கிறேன் அது என்ன?
வாடா என்பான் போடா என்பான் வரமாட்டான் வாசல் தாண்டி. ஆச்சென்பான் போச்சென்பான் வாய்ச் சவடால் பேராண்டி. அவன் யார்?
சுருட்ட முடியாத பாயிலே சோளப் பொறி சிந்திக் கிடக்கிறது அது என்ன?
ஒற்றைக் காலில் நிற்கும் பசு உயரமான கருத்தப் பசு கன்று ஈனாத பசு கலம் நிறைய பால் தருகிறது அது என்ன?
இத்தனூண்டு சிட்டுக் குருவிக்கு ஒரு முழம் சித்தாடை அது என்ன?

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............