07-31-2005, 02:42 PM
[quote="Danklas"]ஆ கமுகு எண்டால் பூசணி செடி மாதிரி இருக்கும் அனிதா.... அது பெரும்பாலும் பனி நாடுகளில் தான் வளரும்.. கமுகில இருந்து நொங்கு, பனங்காய், இளநீர், கள்ளு எல்லாம் நேரடியாக எடுக்கலாம்,,,,,, (இப்ப புரிஞ்சிருக்குமே??) :evil: :evil:[/quote
ஆஆஆ ஏன் எல்லாரும் போட்டு குலப்புறிங்கள்? எனக்கு நேரமே சரியில்லைப்போல் இருக்கு ) கமுகு(பாக்குமரம்)சரியானவிடை ?
அண்ணா நீங்கள் தாயகத்திலே இருந்துகொன்டு பாக்குமரம் தெரியாமல் இருக்கறீங்கள்? :evil:
நொங்கு பனங்காய் இளநீர் கள்ளு என்பன கமுகு மரத்திலையா எடுக்கிறாது ???? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
இது குடதெரியாதா உங்களுக்கு :roll:
உங்கள் அம்மா அப்பா தாத்தா பாட்டி இருந்தால் கேலுங்கள் அவர்கள் சொல்வார்கள் :evil: :?: ?
அன்புடன்
jothika
ஆஆஆ ஏன் எல்லாரும் போட்டு குலப்புறிங்கள்? எனக்கு நேரமே சரியில்லைப்போல் இருக்கு ) கமுகு(பாக்குமரம்)சரியானவிடை ?
அண்ணா நீங்கள் தாயகத்திலே இருந்துகொன்டு பாக்குமரம் தெரியாமல் இருக்கறீங்கள்? :evil:
நொங்கு பனங்காய் இளநீர் கள்ளு என்பன கமுகு மரத்திலையா எடுக்கிறாது ???? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இது குடதெரியாதா உங்களுக்கு :roll:
உங்கள் அம்மா அப்பா தாத்தா பாட்டி இருந்தால் கேலுங்கள் அவர்கள் சொல்வார்கள் :evil: :?: ?
அன்புடன்
jothika