07-31-2005, 01:58 PM
டண் உதுக்கெல்லாம் புலம்பகூடாது பள்ளிகூடம் கட்டினா காசு வராதல்லோ எங்கடையள் படிச்சு முன்னேறிடிவினமல்லோ எங்கடையள் சாப்பாட்டுக்கு வழியில்லாமலேயே இருப்பினம் சிலர் கோயில் கட்டி அன்னதானம் செய்வினம் அதை போய் மற்ற சனங்கள் சாப்பிடவேணும் அவைக்கு பிழைக்க வழிசெய்யமாட்டினம்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

