07-31-2005, 01:31 PM
ஆமா முன்னைய நம்மட மூதாதையர்கள் செய்தது உதுதானே.. பிரிட்டீஸ், ஒல்லந்தர்கள் நாடு நாடுகளாய் பிடித்து தங்களது நாட்டை வளமாக்கி இப்ப சொகுசாக வாழ்கிறார்கள்.. ஆனால் பாருங்க நம்மட பழசுகள் செய்ததுகளை கோயில், அதிலும் காதல் கோயில்,, சீதனம்,, மசி.. மன்னாங்,,, எண்டு பிறந்து திண்டு வளர்ந்து ஒண்டையும் சாதிக்காமல் செத்து.. துகள்... :evil: :evil: (அதில வேற அதை படம் பிடிச்சு களத்தில போட்டு வரைவிலக்கணம் நல்ல இருக்கு..)
அண்மையில் டன் (களவாகத்தானப்பா) யாழ்ப்பாணம் சென்றபொழுது அங்கே சரா சரி ஒரு ஊருக்கு 3 கோவில்களை வெளி நாட்டு காசுகளில் டெவலப் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.. ஆனால்10,15 ஊர்களுக்கு 1 பாடசாலைகள் அதுவும் அப்படியே திருத்தாமல் இருக்கு.. என்னமாதிரி டெவலப் ஆகிறது யாழ்ப்பாணம்.. போகிற போக்கில் இந்தியனை மிஞ்சப்போகிறார்கள்... (மூட நம்பிக்கையில)

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>