07-31-2005, 01:22 PM
Mathan Wrote:யாழ் நகரின் ஒதுக்குபுறமாக சன நடமாட்டம் குறைந்த பகுதியில் இருக்கும் இந்த கோயில் காதலர்கள் சந்திக்கும் இடமாம் அதனால் காதல் தெய்வமாம்.காதலர்கள் சந்திக்கிறத்துக்கும் ஒரு கோவில் இருக்கா :wink:
தகவலுக்கு நன்றி அண்ணா ..

