07-31-2005, 01:13 PM
Mathan Wrote:<img src='http://img.photobucket.com/albums/v739/sajee/say020.jpg' border='0' alt='user posted image'>
இது சயந்தனின் பதிவிலிருந்து சுட்ட படம். இந்த யாழ் கோட்டை முனியப்பர் கோயில் இப்போது யாழ்ப்பாணத்தின் காதல் தெய்வமாம். கோட்டை பிரைச்சனைக்கு முன்பும் அப்படி இருந்ததாம்.
காதல் தெய்வமா ? காவல் தெய்வமா ?? :roll:

