07-31-2005, 12:58 PM
ஆ..அது டக் அண்ணா சும்மா சொல்லி இருப்பார்..அதுதானே அதில சிரிச்சவர்..
பாக்கு மரம் உயரமா,ஒல்லியா இருக்கும்..
பூசணி மரம் கொடியா மண்ணில பட்ர்ந்து இருக்கும்..
சரி அடுத்த நொடி இல்லையா? :roll:
அப்புறம்..அனிதா:: நீங்கள் என்னை அக்கா என்று கூப்பிட்டு என்னோட வயதை கூட்டுறீங்கள்..
ப்ரியசகி என்று கூபிடுங்கோ..இல்லை என்றால் தங்கச்சி என்றும் கூப்பிடலாம் :wink: :wink:

..
....
..!
....
..!