07-31-2005, 12:53 PM
Quote:அனிதா..கமுகு மரமும் பாக்கு மரமும் ஒண்டு தான்..அது பூசணி போல இருக்காது...எதுக்கும் உங்கட அம்மாவை கேட்டுப்பாருங்கோ..
கேட்டு பார்த்தனான் அக்கா.. பூசணி செடி போல இருக்காதம் ... ஆனா டக் அண்ணா பூசணி செடி என்டு சொன்னார் அதுதான் விளங்கயில்லை கேட்டனான்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

