07-31-2005, 09:33 AM
[quote=Paranee]கன்னிக்கவி மூலம் உளங்கவர்ந்த ரசிகைக்கு வாழ்த்துக்கள்
ரசித்து எழுதிய நட்பு மடல் நன்று
பிரியாதவரம்
பிரிந்து இணையும்போதுதான் அன்பின் ஆழம் புரியும்
ஒரு தரம் பிரிந்து பாருங்கள்
ரசித்து எழுதிய நட்பு மடல் நன்று
பிரியாதவரம்
பிரிந்து இணையும்போதுதான் அன்பின் ஆழம் புரியும்
ஒரு தரம் பிரிந்து பாருங்கள்
----------

