07-31-2005, 09:05 AM
விடுமுறைக் காலங்களில் உங்கள் வீட்டுக்கு வரும் உறவுக்காரரிடமிருந்து எப்பிடித் தப்புவது என கனபேர் மண்டையைப் போட்டு குழப்பியிருப்பியள் ஆன இதுக்கெல்லாம் முகத்தான் பயப்பட மாட்டான் கைவசம் றிறைய ஜடியாக்கள் இருக்கு வேண்டுமானால் நீங்களும் உபயோகப்படுத்திப் பாருங்கோவன்.
<b>ஜடியா 1.</b>
உறவினர்கள் வருவதாக கடிதம் போட்டால் அடுத்தநாளே நீங்கள் குடும்பத்துடன் அவர்கள் வீட்டுக்கு போய் விடுங்கள் (கடிதம் கிடைக்கவில்லை என புருடா விடலாம். . . )
<b>ஜடியா 2.</b>CEB யில் வேலை செய்யும் ஒருவரை கையுக்கை போட்டு 2.நாட்களுக்கு உங்க வீட்டு மின் இனைப்பைத் தற்காலியமாக துண்டித்துவிடுங்கள் டிவியில் டெலிராமா பார்க்க முடியாமல் போவதால் அடுத்த நாளே எஸ்கேப் ஆகிவிடுவார்கள்
<b>ஜடியா 3.</b>
நண்பர் ஆரையாவது வீட்டுக்கு வரச் சொல்லி குடுத்த கடனை திருப்பித் தரச் சொல்லி சத்தமாக உங்களை பேச வையுங்கள் எங்கே தங்களிடம் நீங்க பணஉதவி கேட்டுவிடுவீர்களோ எண்ட பயத்திலை மெல்ல தட்டி மாறிவிடுவார்கள்
<b>ஜடியா 4.</b>
ஊரிலுள்ள ஒரு கோவிலை காரணம் காட்டி மரக்கறிசாப்பாடு என இலை. குழைகளை அவித்துப் போடுங்கள் நாக்குச் செத்துப் போகுமெண்ட பயத்தில் போய்விடுவார்கள்
<b>ஜடியா 5.</b>
மனைவியின் உறவினர்களாக இருந்தால் வீட்டில் ஒரு வேலையும் செய்யாதீர்கள் (வழமையாக நீங்க செய்வதானால்) நீங்க சொகுசாக இருப்பதை பொறுக்க முடியாமல் உங்கள் மனைவியே ஏதாவது சொல்லி அவர்களை அனுப்பி விடுவா (புருஷனில் அவ்வளவு அன்பு )

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>