10-13-2003, 05:54 PM
இதில் போட்டி வைத்தவர் நீங்கள்.கண்ணனின் கருத்தையும் செவிமடுக்கவேண்டும்.ஏனெனில் அவரையும் நீங்கள் நம்பிக்கையாளராக சேர்த்துள்ளீர்கள்.எனினும் முடிவெடுக்கும் முழுச்சுதந்திரமும் உங்களுக்குத்தான்.எனவே எந்த முடிவையும் கள உறவுகள் மறுபேச்சு பேசாமல் ஏற்றுக்கொள்வர் என நினைக்கிறேன்
இப்படியான நிகழ்வுகள் பெரிய சில வேலைத்திட்டங்களுக்கு உறுதுணையாக எதிர்காலத்தில் அமையும் என எதிர்பார்க்கிறேன்.
இப்படியான நிகழ்வுகள் பெரிய சில வேலைத்திட்டங்களுக்கு உறுதுணையாக எதிர்காலத்தில் அமையும் என எதிர்பார்க்கிறேன்.