10-13-2003, 05:05 PM
அண்ணாமார் நீங்கள் வாங்கிற வரி போதாது...உங்க லண்டனில ரூளுக்கு வரி... பாக்கிங்குக்கு வரி....ஓவர் ஸ்பீட்டுக்கு வரி...றோட்டுக்குவரி...என்றிக்கு வரி...இப்படி ஒரு கார் வேண்டினாலே புது வேலை ஒன்றும் கூட எடுக்க வேண்டிய நிலை...ஆனா அது லண்டனில வெள்ளைக்காரன் போடுறதால் ...கப் சிப் எண்டு கேப்பினம்....ஆனா...இத்தனை போராளிகளை மீற்றருக்கு என்று பறிகொடுத்துக் காத்த மண்ணில வரி கட்டுறதுக்கு மட்டும்...ஆருக்குப் போகுது வரிக்காசு...உங்கட தமிழ் சகோதரங்களுக்குத்தான் போகுது...ஏன் இன்னும் மாற்றான் தாய் மனப்பான்மை வளக்கிறியளோ....! முந்தி யாழ்ப்பாணத்தான் மட்டக்களப்பான்...வன்னியான் எண்டு பிரிச்சு வெள்ளை வேண்டி அரசியல் நடத்திச்சுனம்....இப்ப அது கஸ்டமாக்கிடக்கு போல...!அதுதான் துள்ளீனம்...எப்ப அவங்கள் சமாதனத்துக்கு வந்தாலும் உந்த வரியும் கப்பமும் பேசமா இருக்க மாட்டினம்.....இதைக் கேட்டுக்கேட்டே காது பிளிச்சுப் போச்சு...விளங்காததுகள் விளங்காமலே இருக்கட்டும்...! தாத்தா உந்த வரி பற்றி பழைய களம்...இடைக்காலக் களம்..எண்டு இப்ப யுனிக் கோட் களம்...ஏன் வேற ஒண்டும் இல்லைப் போல குறைபிடிக்க...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

