10-13-2003, 03:46 PM
Quote:இது குருவிகளின் ஜோசனை....பரிசுக்குத் தெரிவாகியவர் கடிகாரத்தைப் பெற விரும்பின் பெறலாம்...இன்றேல் கடிகாரத்துக்கு நிகரான தொகையை யாழ் களத்தின் விருத்திக்காக மோகன் அண்ணாவிடம் கொடுக்க விரும்புவதும் எதிர்காலத்தில் யாழ் களத்தில் இப்படியான சிந்தனையால் புதிய சிந்தனையை பிரசவிக்கும் போட்டிகள் களை கட்ட வழிசமைப்பதுடன் களப் பொறுப்பாளருக்கும் தமிழுக்கும் எமது பொருளியல் ஆதரவை வழங்கிய மன நிறைவு கிடைக்குமல்லவா...?!
எது எப்படியோ இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டியவர்கள் பரிசைப் பெறுபவரும் வழங்குபவரும் மட்டுமே...இது எமது ஜோசனை மட்டுமே...இது எவரதும் தனிப்பட்ட முடிவை பாதிக்கக் கூடாது என்பதும் எமது அவா...!
.


