07-30-2005, 09:15 PM
MUGATHTHAR Wrote:முகத்தார் பகிடியின் சிரிப்புப் போட்டி முடிவுகள் (நல்லாச் சிரித்தவர்கள்)
முதல் பரிசு - செல்வி . அனிதா
இரண்டாம் பரிசு- செல்வன் கவிதன்
இவர்களுக்குரிய பரிசு என்னவெண்று இன்னும் முடிவாகவில்லை
நன்றி முகத்தார்.. ஆனால் பரிசு வேண்டாம்.... :wink: அங்காலை அக்கா அழுதிட்டு இருக்கா.. தனக்கு தரேல்லை பரிசு என்று அவக்கே கொடுத்திடுங்கள் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]


