07-30-2005, 08:47 PM
வணக்கம்..முதல் தடவையா இந்த பிரிவில எழுதுறன்..
எழுத்துப் பிழை இருந்தா மன்னித்துக்கொள்ளுங்கள்.
எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.
<img src='http://img249.imageshack.us/img249/4651/joandvijaay5bi.jpg' border='0' alt='user posted image'>
படம்: திருமலை
அழகூரில் பூத்தவளே..என்னை அடியோடு சாய்த்தவளே
மழையூரின் சாயலிலே..என்னை மார்போடு சேர்த்தவளே
உனை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்ப்பேன்
உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்
நீ உடுத்திப் போட்ட உடை என் மனதை மேயுமடா
நீ சுருட்டி போட்ட முடி மோதிரமா ஆகும்டி
இமையாலே நீ கிறுக்க இதழாலே நான் அழிக்க
கூச்சமின்றி கூச்ச்ப்பட்டு போகிறதே
சடையாலெ நீ இழுக்க, இடை மேலெ நான் வழுக்க
காச்சலுக்கும் காச்சல் வந்து வேகிறதே..
என்னை திரியாக்கி உன்னில் விளக்கேற்றி என்னாளும் காத்திருப்பேன்
அழகூரில் பூத்தவளே..என்னை அடியோடு சாய்த்தவளே....
நீ முறிக்கும் சொம்பலிலே நான் ஒடிஞ்சு சாஞ்சிடுவேன்
நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே நான் இறங்கி தூங்கிடுவேன்
குறிலாக நீ இழுக்க நெடிலாக நீ வளர்க்க
சென்னைத்தமிழ் சங்கத்தமிழ் ஆனதடி
அறியாமல் நான் இருக்க அழகாக நீ திறக்க
காதல் மழை ஆயுள் வரை தூவிமடா
என்னை மறந்தாலும் உன்னை மறவாத நெஞ்சோடு நான் இருப்பேன்
அன்பூரில் பூத்தவனே..ம்ம்..என்னை அடியோடு சாய்த்தவளே
மழையூரின் சாயலிலே..ம்ம்..என்னை மார்போடு சேர்த்தவளே

..
....
..!
....
..!