07-30-2005, 07:14 PM
<b>லண்டன் குண்டு சந்தேக நபர்கள் நால்வரும் கைது</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41357000/jpg/_41357941_suspects_composite_203.jpg' border='0' alt='user posted image'>
<span style='color:brown'>1: Yasin Hassan Omar, 24, wanted over bomb attempt on a Tube near Warren Street, arrested in Birmingham
2: Muktar Said Ibrahim, 27, suspected of attempting to bomb a No 26 bus in Shoreditch, arrested in North Kensington, London
3: Ramzi Mohammed, wanted over failed attempt to bomb a Tube near Oval, arrested in North Kensington, London
4. Osman Hussain, 27 (also known as Hamdi Isaac) wanted over the Shepherd's Bush attack, arrested in Rome
சந்தேக நபர்கள் நால்வரும்
லண்டனில் கடந்த 9 நாட்களுக்கு முன்னதாக தோல்வியில் முடிந்த குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரிகள் என்று சந்தேகிக்கப்படும் 4பேரும் இப்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
றோம் நகரில் கடந்த இரவு கைது செய்யப்பட்ட நபர் நாடு கடத்தப்படுவதற்கான விசாரணையை சந்தித்துள்ளார் என்றும்,
ஆகவே இவர் இங்கு லண்டனுக்கு விசாரணைகளுக்காக விரைவில் கொண்டுவரப்பட முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுளது.
இவரது பின்னணி பற்றிய மேலதிக விபரங்களை இத்தாலிய அதிகாரிகள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர் முன்பு கூறப்பட்டது போல் சோமாலியாவில் இருந்து வந்தவரல்ல என்றும், எத்தியோப்பியாவில் இருந்து வந்தவர் என்றும், உண்மையில் இஸாக் ஹம்டி என்றே அழைக்கப்பட்டவரென்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த நபர் கடலுக்குக் கீழாகச் செல்லும் யூறோ ஸ்டார் ரயில் மூலம் செவ்வாயன்று லண்டனில் இருந்து புரப்பட்டதாகவும், இவரது பயணம் பூராவும் இவர், அவரது செல்லிடத் தொலைபேசியை ரகசியமாக ஒற்றுக் கேட்டதன் மூலம் பின்தொடரப்பட்டதாகவும் இத்தாலிய உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41357000/jpg/_41357759_police_officers203.jpg' border='0' alt='user posted image'>
<b>லண்டன் தாக்குதல் பின்னணி குறித்து ஆராய்வதில் பொலிசார் தீவிரம்</b>
தேடுதலில் பொலிசார்
இதே சமயம் லண்டனில் போலீசார் மேலும் 3 சந்தேக நபர்களை விசாரித்து வருகிறார்கள்.
இவர்களில் இருவர் வெள்ளிக்கிழமை நடந்த திடீர் வேட்டையில் பிடிக்கப்பட்டவர்கள், அடுத்தவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டவர்.
இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்த சூத்திரதாரி யாரென்று அறிவதிலும், மேலும் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டுள்ளனவா என்று அறிவதிலும் போலீசார் ஆர்வமாக இருப்பார்கள் என்று பி.பி.சி.யின் குற்றவியல் நிருபர் கூறுகிறார்.
பொதுமக்கள் உசாராக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுள்ளனர்.
பரந்துபட்ட அளவில் ஸ்தம்பித நிலையை ஏற்படுத்திய போதிலும் 21 ஆம் திகதி நடந்த தாக்குதலில் எவரும் பெரிய அளவில் காயங்களுக்கு உள்ளாகவில்லை.
50 க்கும் அதிகமானோர் பலியாகக் காரணமான, லண்டன் போக்குவரத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள் நடந்து இரண்டு வாரங்களுக்குப் பின்னர் இவை நடந்தன.
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41358000/jpg/_41358319_raids_sniper203bbc.jpg' border='0' alt='user posted image'>
</span>
BBC tamil