07-30-2005, 05:19 PM
2 படங்களும் பிராண்ஸ் நாட்டுக்கு சொந்தமான கடற்பரப்பில் உள்ளது காலை 8மணியில் இருந்து மாலை 8 மணிவரை வாகனத்தில் வாகனத்தில் செல்லலாம் மற்றைய நேரங்களில் கடல் பாதையை மூடிவிடும்.. பிரான்சின் தலைநகரில் இருந்து 400 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது...

