07-30-2005, 05:07 PM
viyasan Wrote:என்ன சிறீரமணன் அலுத்துக்கொள்கிறீர்கள் வல்லவனுக்கு வல்லவன்கள் இருக்கின்றார்கள். பதிவுசெய்யமுடியாது பாவிக்கமுடியாது என்றார்கள் இணையத்தில் அதை உடைப்பதற்கு வழிசெய்திருந்தார்கள். அதை கவிதனிடம் அனுப்பியிருந்தேன் அவர் தனதுதோட்டத்தில் இணைத்தார். பார்ப்போம் யாராவது ஏதாவது செய்வார்கள். வரட்டும்
எப்படியோ எமக்கு பிரச்சினை இல்லாமல் ஓசியிலை விஸ்டாவை உபயோகிக்கிற வாய்ப்பை தந்தா சந்தோசம் தான்
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

